Upon assuming office as Chief Minister, Vijay signed three orders, including one announcing the provision of up to 200 units of free electricity for households in Tamil Nadu using up to 500 units over two months, while clarifying that the existing scheme of 100 units of free electricity will continue. #ElectricitySubsidy #TamilNaduGovernment #FreeElectricity #IN #TN

www.bbc.com
காணொளி: 200 யூனிட் மின்சாரம் - விஜய் சொன்னதும் செய்ததும் - BBC News தமிழ்
விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன், 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு உள்ளிட்ட 3 அரசாணை கோப்புகளில் கையெழுத்திட்டார்.